இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்துள்ள தி கேர்ள் பிரண்ட் படமும் ரிலீஸாகவுள்ளது. இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.