சமந்தாவின் சூப்பர் ஸ்டார் அண்ணன் யார் தெரியுமா??

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (20:42 IST)
நடிகை சமந்தா விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்யயுள்ளார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. 


 
 
இந்நிலையில் சமந்தா தனது இணைய தள பக்கத்தில் நடிகர் ராணாவின் பெரிய கட் அவுட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 
 
இதுவரை ராணாவை பற்றி பேசாத சமந்தா அவரது கட் அவுட்டை வெளியிட்டது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. மேலும், அத்துடன், இதுதான் எனது சூப்பர் ஸ்டார் அண்ணன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 
 
நாக சைதன்யாவின் நெருங்கிய உறவினர் ராணா. அதனால்தான் அவர் ராணாவை அண்ணன் என்று உறவு முறை கொண்டாடி இருக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்