தூக்கி நிற்கும் பாவாடை... எட்டும் எட்டாத உடையில் எடுப்பா காட்டிய ரம்யா பாண்டியன்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:15 IST)
தமிழ் திரைப்பட நடிகையான ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறைமுகமானார். அதையடுத்து ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். 
 
பின்னர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று புகழுடன் ரொமான்டிக் அரட்டையடித்து பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது குட்டை பாவாடையில் கியூட் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்