செதுக்கி வச்ச சிலை... சுடிதாரில் கியூட்னஸ் அள்ளும் கீர்த்தி சுரேஷ்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (06:39 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னி நடிகையான கீர்த்தி சுரேஷ். நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ் திரைபின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இதனிடையே திடீரென தனது உடல் எடையை குறித்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது சுடிதாரில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்