நிறைமாத கர்ப்பிணியாக தகதகன்னு மின்னும் காஜல் அகர்வால்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:25 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
இவர் கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தன் தங்கை நிஷா அகர்வாலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்