பிக்பாஸ் ரம்யாவின் அசத்தல் பெர்பார்மன்ஸ்... அரங்கமே அதிரும் ரொமான்ஸ் பாடல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (17:04 IST)
பிக்பாஸ் சீசன் -2ல் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் பாடகி ரம்யா. சீரியல் நடிகர் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2019  ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 
 
ரம்யா சிறந்த பாடகி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ராக்ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் " இதுவரை இல்லாத உணர்விது " ரொமான்டிக் பாடலை பாடி அந்த அரங்கத்தையே மெய்மறக்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்