வித்தியாசமான உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

vinoth

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (14:03 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான தன்னுடைய போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வைரல் ஆகி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற மாடர்ன் உடையணிந்துள்ள பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்