இவர் நாளை வேளச்சேரியில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரும் வருகிறார். அங்கு சாம்சாங் கேலக்ஸி எஸ் 10 மொபைலை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திராளான ரசிகர்கள் பங்கேற்க வேண்டும் என ரகுல் பிரீத் சிங் அன்பான அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அட்ரெஸ் மற்றும் பிற தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.