சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லதாவை கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ரஜினி மனைவி லதா ஆஷ்ரமம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.