ஜாக்கிசானுடன் ரஜினி...?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (11:45 IST)
ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஊடகங்கள் உற்சாக செய்தி வெளியிட்டு வருகின்றன.


 
 
கபாலி படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதை இந்த எதிர்பார்ப்பு உறுதி செய்துள்ளது.
 
இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர், ஜாக்கிசானை வைத்து எடுக்கும் படத்தில் ரஜினியையும் நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆசிய சூப்பர் ஸ்டாரும், இந்திய சூப்பர் ஸ்டாரும் இணைந்தால் ரசிகர்களுக்கு விருந்துதான்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்