சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கவுள்ள ராஜமெளலி

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (23:48 IST)
.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தனது  தந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின் தான் நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடுவார் மகேஷ்பாபு.

இந்த வருடம் கொரொனா இரண்டம் கட்ட அலை வேகமாகப் பரவிவருவதால், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உல்ல புர்ரிபாலம் கிராம மக்கள் எல்லோருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசி வழங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு.

இதுகுறித்த புகைப்படங்களை மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது வைரலாகி வருகிறது.

தற்போது சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளதாகத் தகவல்வெளியாகிறது. ஆனால் ஆர்.ஆர்.ஆர் என்ற பிரமாண்ட படத்தை முடித்த பிறகுதான் ராஜமெளலி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாப் நடிக்கவுள்ளார் என்று எனக்கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்