இந்த நிலையில் நீரைநீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அறிந்து ஏராளமானோர் அவரை ஃபாலோ செய்து வந்தனர். பதக்கம் வெல்வதற்கு பின் முன் அவருக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில் பதக்கம் வென்ற ஒரே நாளில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை மூன்று மில்லியன் நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இன்ஸ்டாகிராம் நிர்வாகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது