தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர் தம்பிக்கோட்டிய, சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தார். சமீபத்தில் இவர் ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்தார். இப்போது அவர் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் ரிலீசுக்கான ப்ரமோஷனில் கலந்துகொண்டு வருகிறார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஆர் கே சுரெஷ் எக்ஸ் தளத்தில் “ஹாய், யுவன் சார். நீங்கள் படத்துக்காகவும், இசைக் கச்சேரிக்காவும் கையெழுத்து போட்டுள்ளீர்கள். கொஞ்சம் ஒப்பந்தத்தை சரிபாருங்கள். நன்றி” எனக் கூறியுள்ளார்.