அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கிய பட்டியல் திரைப்படத்தையும், நடிகர் கிருஷ்ணாவின் கற்றது களவு மற்றும் அலிபாபா திரைபடத்தையும் தயாரித்தவர் பட்டியல் ‘சேகர்’.
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மேலும் பட்டியல்’சேகர்’ விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை என்பது குறிப்பிடதக்கது