பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்: வைரல் செய்தி!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (11:26 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுபாளினியாக இருந்து வரும் பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
 
பிரியங்காவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் துணை இயக்குனரான பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்தது. இது இவரது இரண்டாவது திருமணம் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் ஒரு தமிழ் வார இதழுக்கு பேட்டி அளித்த பிரியங்கா இதை பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது எனது இரண்டாவது திருமண வாழ்க்கை சந்தோஷமாக  உள்ளது. விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்