யப்பப்பா... என்னா கவர்ச்சி: கிறங்கடிக்கும் பிரியங்கா...

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:07 IST)
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா எப்போதும் சென்சேஷ்னலான செய்திகளுக்கு பெயர் போனவர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அங்கும் ஒரு கலக்கு கலக்கினார். 
 
தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் கூட தன் கணவருடன் பெட்ரூமில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெலியிட்டு சர்ச்சைக்குள்ளானார். 
 
தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், அங்கு நடந்த டிவி நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் உடை அணிந்து வந்து கலந்துக்கொண்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். இதனால், மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்