புஷ்பா புருஷன் நடிகையின் படுமோசமான கவர்ச்சி புகைப்படம்..!

வியாழன், 31 ஜனவரி 2019 (16:07 IST)
புஷ்பா புருஷன் காமெடியில் நடித்து பலருக்கும் பரீட்சியபட்ட ரேஷ்மா தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அடையவைத்துள்ளார் . 


 
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. 
 
சென்னையை பூர்விகமாக கொண்ட ரேஷ்மா பசுபதி  அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.  நடிப்பில் ஆர்வம் இருந்ததால்  சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பி வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். 
 
ஆனால், இவர் தன்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு வளர்ந்தது புஷ்பா புருஷன் என்ற ஒரே ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டும் தான். அந்த காமெடி காட்சி பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது.. 


 
இந்நிலையில் இவர் தற்போது, படுகவர்ச்சியாக பார்ப்பவர்கள் முகம்சுளிக்கும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அடையவைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்