அனுபமா பரமேஸ்வரனின் ஹாட் கிளிக்ஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (16:45 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இப்போது அனுபமா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் தன்னுடைய புத்தம் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவருடைய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்