இதைவிட சின்ன ட்ரஸ் இல்லையாம்மா...? மட்டமாக போஸ் கொடுத்த பிரணிதா!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:24 IST)
கவர்ச்சியில் சூட்டை கிளப்பும் நடிகை பிரணிதா சுபாஷ்!
 
தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறார். சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
 
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் பிரணிதா அவ்வப்போது கவர்ச்சியை கையில் எடுத்து இஷ்டத்துக்கு கிளாமர் காட்டி போஸ் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது  தம்மாத்துண்டு டவுசர் போட்டுக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து மொத்த பேரையும் அதிரவைத்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranitha Subhash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்