பாகுபலிக்காக வந்த அனைத்தையும் இழந்த பிரபாஸ்!!

Webdunia
வியாழன், 11 மே 2017 (15:14 IST)
பாகுபலி 2 திரைப்படம் மூலம் பிரபாஸ் இன்று இந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவதாரம் எடுத்துள்ளார்.


 
 
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போது, தன்னை தேடி வந்த 6000 மணப்பெண்களை பிரபாஸ் ஒதுக்கினார் என்று செய்தி வெளியானது. 
 
இது மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டு போது, பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை அணுகியுள்ளனர். இதன் மூலம் இவருக்கு கிடைக்க இருந்த ரூ.18 கோடி வருமானத்தையும் பிரபாஸ் இழந்தார்.
 
இந்த செய்தியை அவரது செய்தி தொடர்பாளரே சமீபத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது முன்னணி வாகன நிறுவனத்துக்கு விளம்பரத்தில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளாராம். 
அடுத்த கட்டுரையில்