பிரபல நடிகை பூனம் பாண்டே கைது ...போலீஸார் அதிரடி

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (16:26 IST)
பிரபல நடிகை பூனம் பாண்டே இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ல சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை பூனம் பாண்டே . இவர் கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கைகாகக் கொண்டவர்.

இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனவர் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இந்நிலையில் இன்று கோவா மாநிலத்தில் கனகோனா என்ற பகுதியில் உள்ள சாப்போலி என்ற அணையில் ஆபாச  வீடியோ எடுத்ததாகப் புகார் எழுந்தது. அவர் மீது சிலர் புகார் கொடுத்ததை அடுத்து அவரைப் போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hey Husband, happy Karwa Chauth ❤️

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்