டாப் ஆங்கிளில் டக்கரா தெரியுது... பூனம் பாஜ்வாவை zoom செய்யும் நெட்டிசன்ஸ்!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:05 IST)
சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனார். 
 
பின்னர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த பூனம் பாஜ்வா படங்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கும் பூனம் பாஜ்வா தற்போது டாப் ஆங்கிளில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணயத்தை அதிர வைத்தவுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்