நழுவவிட்டு நச்சுனு காட்டிட்டியேமா... துறந்து காட்டி தூக்கலா போஸ் கொடுத்த சாக்ஷி!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:19 IST)
சமூகவலைத்தளங்களில் தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில் மடலின் துறையில் பணியாற்றி நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். 
 
அதன் மூலம் ராஜா ராணி, காலா , விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். பின்னர் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் கவர்ந்திழுத்த சாக்ஷிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பிறகு சாக்ஷி தமிழக மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தார். இருந்தும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சேலை மாராப்பு நழுவவிட்டு முன்னழகை ஹாட்டாக காட்டி நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்