நீச்சல் உடையில் கர்ப்பகால போட்டோஷூட்… பிரபல நடிகரின் மனைவியின் வைரல் ஸ்டில்ஸ்

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (11:14 IST)
சார்பட்டா திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜான் கொக்கன். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை எப்படுத்தியதோடு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. 

தற்போது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது மனைவியும் நடிகை தான். பூஜா ராமசந்திரன் தொகுப்பாளினியாகவும் நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். 

இதையடுத்து இப்போது பிரபலங்கள் மத்தியில்  பிரபலமாக இருக்கும் கர்ப்பகால போட்டோஷூட் ட்ரண்ட்டில் அவரும் இணைந்துள்ளார். கடற்கரையி நீச்சல் உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட அது வைரல் ஆகியுள்ளன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்