✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விஜய் போல் இன்ஸ்டாவில் இணைந்த பவன் கால்யாண்! குறைந்த நேரத்தில் பல மில்லியன் பாலோயர்ஸ்
Webdunia
புதன், 5 ஜூலை 2023 (14:07 IST)
தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் அரசியலில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது நடிப்பில் புரோ, உசாத் பகத் சிங், கம்சா சாப்டர் 2, ஹரி ஹர வீரா மாலு ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இவை விரைவில் ரிலீஸாகவுள்ளன.
இந்த நிலையில், நடிகர் விஜய் போல் நடிகர் பவன் கல்யாண் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் பின்தொடர்ந்தனர்.
இதுவரை ஒரு போஸ்ட் கூட அவர் பதிவிடாத நிலையில், அவரை 5.3 மில்லியன் பேர் தொடர்ந்து வருகின்றனர்.
அதன்படி, 1 மில்லியன் பாலோயர்களை குறைந்த நேரத்தில் பெற்ற தெலுங்கு நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
பவன் கல்யாண் (380 நிமிடங்கள்)
பிரபாஸ் ( 23 நாட்கள்)
ராம்சரண் ( 72 நாட்கள்)
மகேஷ் பாபு ( 89 நாட்கள்)
அல்லு அர்ஜூன்( 184 நாட்கள்)
என்.டி.ஆர். 41 நாட்கள்) ஆகும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு நோ சொன்ன பிரபாஸ்!
’லியோ’ படத்தில் இணையும் 2 பிரபலங்கள்.. ஒருவருக்கு ‘ரோலக்ஸ்’ போன்ற கேரக்டர்?
சலார் படத்துக்கு நம்ப முடியாத விலை… மாஸ் காட்டிய பிரபாஸ்!
பிரபாஸின்'' சலார் '' பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செல்போன் விளம்பரத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
86 கோடியா 186 கோடியா.. கலெக்ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!
காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!
இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!
பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!
அடுத்த கட்டுரையில்
மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!