இது புதுசுமா... பாரூவின் வெண்ணை கட்டி உதடு பார்த்து உருகி வழியும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:15 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கருப்பு கோட் சூட் அணிந்து பட்டன் போடாமல் உள்ளாடை தெரிய ஓப்பன் செய்து காட்டி கிக்கு ஏத்தும் பார்வையால் சமூகவலைதளவாசிகளை கட்டி இழுத்து விட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்