நெய் பானையில் விழுந்த வாழைப்பழம்... மாராப்பு விலக்கிவிட்டு மூடேத்தும் பார்வதி நாயர்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:04 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
தமிழில் மாலைநேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோதாதே, நிமிர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் தற்போது சேலையில் மாராப்பு விலக்கி முன்னழகை கவர்ச்சியாக காட்டி சூடேத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்