அல்வாத்துண்டு இடுப்பை நழுவவிட்டு காட்டிய பார்வதி நாயர் - கில்மா வீடியோ!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (10:58 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் எட்டவும் எட்டாத, பத்தவும் பத்தாத தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு இடுப்பு கவர்ச்சியை வளைத்து நெளித்து காட்டி படுமோசமான ஹாட் வீடியோவை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்