A டூ Z எல்லாமே தெரியுது... மகா மட்டமா போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (21:52 IST)
கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கண்டதையும் காட்டிய நடிகை பார்வதி நாயர்!
 
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கருப்பு கலர் கொசுவலை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் ஆடையில் முன்னழகு , தொடை கவர்ச்சி என ஒரு சேர காட்டி கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்