மேலும் தன்பாலின திருமணம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் மிக முற்போக்காக போய் கொண்டிருக்கும் சமயத்தில், உலகம் முழுவதும் தன்பாலின திருமணமானது ஏற்று கொள்ளப்பட்ட சட்டமாக இருக்கும் போது, இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பல உள்நோக்கங்கள் கொண்ட தீர்ப்பாகவே பார்க்கிறேன் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டியில் கூறியிருந்தார்