பா ரஞ்சித் ரஜினி திடீர் சந்திப்பு! வெளியான புகைப்படம்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:18 IST)
நடிகர் ரஜினிகாந்தை இயக்குனர் பா ரஞ்சித் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய இரு படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இந்நிலையில் காலாவுக்குப் பின் அவர் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்