இந்தியில் ரீமேக் ஆகும் ப ரஞ்சித்தின் ஹிட் படம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (21:37 IST)
கார்த்தி மற்றும் கேதரின் தெரசா நடித்த மெட்ராஸ் படம் ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரிலிஸானது.

பல தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு முக்கியமான ஒரு வெற்றியாக அமைந்த படம் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம். இந்த படத்தில் சுவரை ஒரு குறியீடாக்கி தனது அரசியலை பேசி இருந்தார் ரஞ்சித். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

அதே போல இந்தியிலும் இந்த படத்தை ரீமேக் செய்ய இப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு இந்தி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்