இந்நிலையில் அப்போது சொல்ல வரும் தகவலென்வென்றால் நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்தால் 6 முதல் 7 உதவியாளர்களை அழைத்து வருவாராம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு மட்டும் 7 முதல் 12 வரை சம்பளமாக தயாரிப்பு தரப்பில் இருந்து வாங்குகிறார்களாம். ஆக உதவியாளர்களுக்கான மொத்த செலவு ஒரு நாளைக்கு மட்டும் 70,000 முதல் 80,000 வரை ஆகிறதாம். எனவே ஒரு படத்தில் தொடர்ந்து 50 நாட்கள் பணிபுரிந்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவாகும் என சற்று யோசித்து பாருங்கள்.