பிரமாண்டமான திருமணத்திற்கான வேலைகள் தற்போது ஒரு குடும்பத்தினரும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நயன் தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் தமிழகத்திலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில், இன்று இவர்கள் இருவரும் சென்னை அடுத்துள்ள மபாபலிபுரத்திற்குச் சுற்ற்லா சென்றுள்ளனர்.