இந்நிலையில் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஓடிடியில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பாகவே இரண்டு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. திரையரங்கு மூலமாக வரும் லாபம் அனைத்தும் கூடுதல் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.