''சிக்னேச்சர்'' படத்தில் இணைந்த நட்டி - ஜீவன்

வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நட்டி மற்றும் ஜீவன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

யாயா  பக்ரீத் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் எம்.எஸ்.முருகராஜ். இவர் அடுத்து, சிக்னேச்சர் என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்.  இப்படத்தில், நட்டி, ஜீவன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சதுரங்கவிளையாட்டு படத்தைப் போட்டு சீட்டிங்கை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.   இளவரசு, மன்சூர் அலிகான், ஜார்ஜ் உள்ளிட்ட  நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை  இயக்குனர்  ஜெககதீசன் இயக்கவுள்ளார், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இந்த ஆண்டில் திரைக்கு வரவுள்ளததாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்