அதில், ''இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு, நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் ஒற்றுமையைக் காக்கும் விதமாக இந்தியா சுதந்திரம் அடையக் எத்தனையோ லட்சம் பேர் எத்தனையோ ஆண்டுகளாக சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக,வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜாதி,மத, அரசியல் வேறுபாடின்றி, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் குறைந்தது 2 அடி, அல்லது 3 அடி அளவுள்ள தேசிய கொடியை வீடுகளில்,வருங்கால தலைமுறைக்குத் தெரியப்படுத்தும் விதமாக கொடியை பறக்கைவிட்டு பெருமப்படுவோம். நாடில்லை என்றால் நாமில்லை. இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்'' எனத் தெரிவித்துள்ளார்.