நானி - நஸ்ரியா அடடே சுந்தரம் படத்தின் டீசர்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:06 IST)
நடிகர்  நானி -  நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தற்போது Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரம் என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று வெளியாகியுள்ளது இந்த டீசஸ் இதோ... 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்