மாமியாருடன் சேர்ந்து குத்து டான்ஸ் போட்ட நக்ஷத்திரா நாகேஷ்!

சனி, 8 ஜனவரி 2022 (15:20 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
இதனிடையே நக்ஷத்திரா தனது நீண்ட நாள் காதலன் ராகவ்வை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தனது மாமியாருடன் சேர்ந்து " என் சாமி " பாடலுக்கு குத்து டான்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்