தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.