மூக்குத்தி அம்மன் "அயிகிரி நந்தினி" வீடியோ பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (14:33 IST)
நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் "அயிகிரி நந்தினி" வீடியோ பாடல் ரிலீஸ்!

தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம்பெற்ற  "அயிகிரி நந்தினி" என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்