விஜய் தேவரகொண்டா படத்திற்காக டப்பிங் பேசிய மைக்டைசன்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:46 IST)
விஜய் தேவரகொண்டா படத்திற்காக டப்பிங் பேசிய மைக்டைசன்
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மைக்டைசன் இந்த படத்திற்காக டப்பிங் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் உருவான திரைப்படம் ’லைகர். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
லைகர்  படம் இந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்