ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜு முருகனிடம் இணை இயக்குனர் சரவணன் ராஜேந்திரன் (ராஜு முருகனின் அண்ணன்) இயக்கிய திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார்.