மாடல் அழகி மீரா மிதுனின் ஹாட் ரேம்ப் வாக்..!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (09:16 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் இதற்கான ஒரே வழி திருமணம் செய்வது கொள்வது தான் என்று முடிவெடுத்து தனது நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிருப்பதாக கூறியிருந்தார்.  இத்தரக்கிடையில் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு வரும் அவர் தற்ப்போது பிங்க் நிற கவர்ச்சி உடையில் ஹாட் ramp walk செய்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Once a SuperModel

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்