மெர்சல்' படத்திற்கு பிரச்சனை செய்தது மாதிரியே எல்லா படத்துக்கும் பாஜக தலைவர்கள் பிரச்சனை செய்தால் அனைத்து படங்களும் ஹிட் ஆகும், எங்களை போல நடிகர்களுக்கும் அதுதான் நல்லது' என்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் போது நடிகர் மயில்சாமி பேசியுள்ளார். மயில்சாமியின் இந்த நக்கலுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் திகைத்து போய் உள்ளனர்.