இந்த படத்திலும் சந்தீப்பே கதாநாயகனாக நடிக்க படத்துக்கு மாயஒன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சி வி குமார் இயக்கும் இந்த படத்தை ஏ கே எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிமுகப் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.