அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட இளையராஜா: மாரி செல்வராஜ் கருத்து!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:19 IST)
அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டவிவகாரம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் மாரிசெல்வராஜ் இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார் 
 
மேலும் இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றும் இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்