அதில் ராஜு, சஞ்சீவினின் மகள் குடும்பமாக பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது அந்த வீட்டை சுற்றி பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார்.எனவே அவர்கள் வரும் வரை சஞ்சீவ் இங்கு இருக்கவேண்டும் என கூறி அவரை காப்பாற்றி பெருந்தனையுடன் நடந்துக்கொண்டு சஞ்சீவை மட்டுமல்லாது ஆடியன்ஸ் அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.
அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் இந்த வரம் நாமினேட் செய்யப்பட்ட நபர்கள் யார் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி, "அபினய், பிரியங்கா, பாவினி, வருண் , அக்ஷரா மற்றும் ராஜு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அந்த ஒரு நிமிடம் ராஜூ தன்னை பற்றி யோசிக்காமல் சஞ்சிவை பற்றி யோசித்த மனசு தான் சார் கடவுள்...