இருந்தும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதே போல் ஸ்ருதியும் பிக்பாசில் இருந்து வீட்டிற்கு வந்த கணவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து வரவேற்றார். இந்நிலையில் தற்போது ரியோ 4ம் ஆண்டு திருமண நாளை திருமண நாளை கொண்டாடி ரொமான்டிக் புகைப்படங்களுடன் அழகிய கேப்ஷன் கொடுத்து பதிவிட்டு வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.