இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல் இப்போது நடந்து வருகிறது. இதற்காக வாக்களிக்கும் முறை ஆண்ட்ராய்டு செயலி மூலமாக நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ரிலிஸான மாநாடு திரைப்படம் பார்க்க வரும் இளைஞர்களுக்கு இலவசமாக டிக்கெட்களை வழங்கி அவர்கள் ஆதார் கார்டுகளை பெற்று செயலி மூலமாக வாக்கு செலுத்திக் கொள்கிறார்களாம்.